தீக்குளிப்பது, உண்ணாவிரதம் இருப்பது இது எங்கள் போராட்டத்திற்கு எந்த பயனையும் கொடுக்காது. ரௌத்திரம் பழகு! தமிழா ரௌத்திரம் பழகு!எதிரிக்கு புரியும் மொழியில் பேசு அப்போதுதான் எங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார்.
கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தன்மானத்தையும், வீரத்தையும் இழந்த ஒரு இனத்திற்காகமீண்டும் ஒரு உண்மை தமிழன் தீக்குளித்து உயிர்த்தியாகம்செய்து விட்டான். வரலாற்று ரீதியாக தமிழர்கள் வீரமும், தன்மானமும் மிக்கவர்கள். அப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு என்ன நிகழ்ந்தது.
வந்தேறி பிராமணர்கள் தமிழர்களின் வீரத்தை, சூடு, சுரணையை ஒற்றுமையை மதவாதம், போலி தேசபக்தி ஆகியவற்றை பல்லாண்டுகளாக தங்கள் மீடியாக்கள் வழியாக பரப்புரை செய்து மலுங்கடித்தனர்.
இதனால் தமிழர்களுக்கு தங்களது வரலாறு தெரியாமல் போனது. சினிமா, பொழுது போக்கு பார்பனிய ஜாதி பாகுபாடு இவற்றுக்குள் சிக்கி தமிழர்கள் சிதைந்து சின்னபின்னமாயினர்.
தங்களது வரலாற்றை அறியாத ஒரு சமூகம் அழிந்து போகும் என்பதற்கு தமிழ் இனமே சிறந்த உதாரணம். உலகில் உள்ள அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற தமிழர்களின் போராட்டங்கள் மட்டும் ஏன் தோல்வியை சந்தித்தன.
இதற்க்கு நமது ஒற்றுமையின்மை, போலி தேசியம், தேசபக்தி, ஜாதி பாகுபாடு, மதவாதம்இவைகளை காரணமாக சொல்லலாம். ஈழத்தமிழர்கள் சிங்கள பயங்கரவாதிகளுக்கு எதிராக 35 ஆண்டுகள் போராடி ஒரு நாட்டை கட்டி அமைத்து வரலாற்றில் வீரர்களாக தங்களை பதித்து கொண்டார்கள்.
சிறிய இனமாக இலங்கை தீவில் வசித்தாலும் வரலாறு எங்கிலும் போற்றப்படும் வீரர்களாக முத்திரை பதித்தனர். நாமோ அந்த போராட்டத்திற்கு உயிர் கொடுக்காமல் அதை ஒழிக்க பாடுபட்ட ஹிந்தி அரசுக்கும், மலையாளிகளுக்கும் துணை நின்று கோழைகள் ஆகிப்போனோம்.
இதற்க்கு நாம் சொன்ன காரணம் பிராமணியம் நமக்கு படித்து கொடுத்த போலி தேசபக்தி. இன்றும் கூடன் குளம் அணு மின் நிலையம், பாலாறு, காவேரியாறு, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை இவை அனைத்தும் ஏதோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடப்பது போல் நாம் மவுனம் காட்கிறோம்.
இப்படி பட்ட ஒரு இழிநிலை அடைந்த ஒரு இனத்திற்காக அதில் எஞ்சி இருக்கும் மானம் உள்ள தமிழர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தங்களை மாய்த்து கொள்கின்றனர். இதன் மூலமாவது பாழாய்ப்போன தமிழ் இனம் உணர்வு கொள்ளும், விழிப்படையும் என்று அவர்கள் நம்பினால் அதுதான் இல்லை. எருமை மாட்டில் பேய்ந்த மழை போல்இருக்கிறார்கள் தமிழர்கள். மானம், வீரம் உள்ள தமிழா! இந்த கோழைகளுக்காக உன் உயிரை மாயத்துக்கொள்ளதே.
வீரத்துடன் போராடு! உன் உயிரை வீணே போக்கிக் கொள்ளாதே! உன்னை போன்ற வீரர்களுக்காக விரைவில் படையணி உருவாகும் அதுவரை காத்திரு! அதில் உன்னை இணைத்து கொள்!. உலக மாவிரர்கள் வழியில், போராளிகள் வழியில் மக்களுக்காக மக்களின் எதிரிகளோடு, விரோதிகளோடு போரிட்டு வீர மரணம் தழுவு.
தீக்குளிப்பது, உண்ணாவிரதம் இருப்பது இது எங்கள் போராட்டத்திற்கு எந்த பயனையும் கொடுக்காது. ரௌத்திரம் பழகு! தமிழா ரௌத்திரம் பழகு!எதிரிக்கு புரியும் மொழியில் பேசு அப்போதுதான் எங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
0 comments:
Post a Comment